கிழக்கு மாகான மதுவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக பதவியேற்றார் தங்கராஜா....
கிழக்கு மாகான மதுவரி திணைக்களத்தின் புதிய உதவி ஆணையாளராக மட்டக்களப்பை சேர்ந்த சண்முகம் தங்கராஜா அவர்கள் 02.01.2022 அன்று திருகோணமலையில் தம் கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார்.
இவரின் பதவியேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மதுவரி அத்தியேட்சகர்களும், உதவி ஆணையாளரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும். இதன் போது புதிய ஆணையாளருக்கான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment