தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை – 153

ஹம்பாந்தோட்டை,  இரத்தினபுரி – 150

அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் – 148 

நுவரெலியா. திருகோணமலை – 147

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு – 145

கேகாலை - 144

மட்டக்களப்பு  - 143

Comments