அரச ஊழியர்கள் அனைவருக்கும் இன்று (25)சம்பளம்.....

 அரச ஊழியர்கள் அனைவருக்கும் இன்று (25)சம்பளம்.....

அரச சேவையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் வழமை போன்று இன்று (25) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

Comments