வேட்புமனு ஏற்கும் இறுதி நாள் 21 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவிற்கு .....

வேட்புமனு ஏற்கும் இறுதி நாள் 21 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவிற்கு .....
எதிர்வரும் மார்ச் மாதம் (09) திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் இறுதி நாள் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவிற்கு வந்திருந்தது.
இறுதி நாளான நேற்றைய தினம் அதிகளவிலான கட்சிகள் மற்றும் சுயேற்சைக்குழுக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து தமக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.












Comments