மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் சாரணிய இயக்கத்தின் துருப்புக் கூட்டம் - 2023.........

 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் சாரணிய இயக்கத்தின் துருப்புக் கூட்டம் - 2023.........

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) 2023 ஆம் ஆண்டிற்கான சாரண இயக்கத்தின் முதலாவது துருப்புக் கூட்டமானது கடந்த (06)ம் திகதி பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் R.பாஸ்கர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் குழுச்சாரண தலைவர் M.சந்திரசுதர்மன் தலைமையில் இந்த ஆண்டுக்கான சாரணிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாரண தலைவர்களான N.கௌசன், N.சுரேஷ்குமார் N.திசேந்திரா, S.சுகுவரன், S.சரவணதாஸ், குருளைச்சாரண தலைவர் N.பிரதீபன், திருமதி.J.விநாயகமூர்த்தி, திருமதி.C.பஞ்சேந்திரன் சிங்கிதி சாரணதலைவர்கள் திருமதி.L.ஜெயந்திரன், திருமதி.M.கிறிஸ்தோபர் ஆகியோரும் 140 சாரணிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.



Comments