சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி....
சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2 மாதங்களுக்கு மாதாந்தம் தலா 10Kg அரிசி வழங்கவும், 61,600 மெட்ரிக் தொன் நெல்லை மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்ய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Comments
Post a Comment