NVQ- Level -4 பரீட்சையில் சித்தியடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள்.....
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் CCNA-A+ உத்தியோகத்தர்களாக கடமையாற்றி கொண்டிருக்கும் 11 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அடுத்த கட்ட தகுதியான NVQ- Level -4 பரீட்சையை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அன்மையில் நடாத்தி இருந்தது. இப்பரீட்சையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான T.சுரேஸ், E.கிருபாகரன், R.லோகேஸ்வரன், S.தங்கவேல் ஆகிய 04 பேர் மாத்திரமே இப்பரீட்சைக்கு தேர்வாகி சித்தியடைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர்கள் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி வங்கிகளின் ஒன்லைன் கணணி செயற்பாடுகள், CRM, HRM வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதுடன் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்
Comments
Post a Comment