KSCயின் வருடாந்த பொதுக் கூட்டம் நாளை 04ம் திகதி....
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் நாளை (04)ம் திகதி தலைவர் சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் YMCA மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன் போது கடந்த கால செயற்பாடுகள் பற்றி ஆராயப்படுவதுடன் 2023ம் ஆண்டு செய்யப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளதுடன், 2023/24ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது.
Comments
Post a Comment