EPP துடுப்பெத்தாடுகின்றது....
EPP கிரிக்கெட் திருவிழா முதல் போட்டியில் EPP அக்கடமி துடுப்பெடுத்தாடி வருகின்றது. 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது. நிருக்சன் 04 ஓட்டங்களுடனும், சுஜி 37 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
சஞ்சயன் 20 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சாருக்சன் 17 ஓட்டங்களுடனும், சிவஹரிஸ் 12 ஆட்டமிழந்துள்ளனர். பந்து வீச்சில் மல்வான அக்கடமி சார்பாக மபாஸ், ரம்சான், முஸ்றிப் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார்.
Comments
Post a Comment