கிறிஸ்து பிறப்பில் புது உலகம் படைப்போம்....
கிறிஸ்து பிறப்பு நம் ஒவ்வொருவருக்கும் ஒரு புது உலகமாக இருக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிறந்துள்ள கிறிஸ்து பாலகன் நம் வாழ்வில் புதுப்பிறப்பினை காட்டியுள்ளார், எனவே நாமும் பழையதை களைந்து புது தெம்புடன் முன்நோக்கி பயணிக்க முயற்சிப்போம் என கிறிஸ்தவ சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தம் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment