கட்டுமுறிவில் ரோட்டரிக்கழகத்தின் இலவச மருத்துவ முகாம்!!
மட்டக்களப்பு ரோட்டரிக்கழகத்தின் அனுசரணையுடன் வாகரை கட்டுமுறிவில் இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றுள்ளது.
கட்டுமுறிவு பாடசாலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்ட மக்களுக்கு பெருமளவான உடைகளை ரோட்டரிக்கழகத்தினர் வழங்கி வைத்ததுடன், இலவச வைத்திய முகாமையும் நடாத்தி இருந்தனர். இந்த வைத்திய முகாமில் குறித்த கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.
Comments
Post a Comment