ஓட்டமாவடி - மீராவோடையில் விற்பனை கண்காட்சி!!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச மட்ட விற்பனை கண்காட்சியொன்று (30) ம் திகதி இடம்பெற்றது.
உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விற்பனை கண்காட்சி கூடத்தை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.
Comments
Post a Comment