புதிய கலால் ஆணையாளர் நாயகம் நியமனம்.....

 புதிய கலால் ஆணையாளர் நாயகம் நியமனம்.....

கலால் ஆணையாளர் நாயகமாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சமன் ஜயசிங்க (SLAS விசேட தரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments