பிறந்துள்ள புதுவருடம் நம்பிக்கை ஒளியின் ஆண்டாக திகழட்டும் - சமுர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன்.......

 பிறந்துள்ள புதுவருடம் நம்பிக்கை ஒளியின் ஆண்டாக திகழட்டும் - சமுர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன்.......

பிறந்துள்ள 2023ம் ஆண்டு சகலருக்கும் ஒரு நம்பிக்கையின் ஒளியின் ஆண்டாக திகழட்டும் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தன் புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டு சகலருக்கும் ஒரு நம்பிக்கையின் ஒளி வீசும் ஆண்டாக திகழ்வதுடன், பழையனவற்றை களைந்து புதுப்பொலிவுடன்  2023ல் திகழ சகலரும் ஒத்துழைப்பு நல்கி சமாதானத்துடன் வாழ இவ்வாண்டு வழிசமைக்க வேண்டும், என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தெரிவித்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Comments