கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு........

 கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு........

கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் (17) (சனிக்கிழமை) காலை 8 மணி முதல்  உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்ற கருப்பொருளில் பெரியகல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை நடாத்தவுள்ளது. இந்த இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் உதிரத்தை வழங்கி ஓர் உயிர் வாழ உதவுமாறு கேட்டுக் கொள்கின்றனர் கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தினர். 

Comments