புனித மிக்கல் கல்லூரி VS சிங்கள் மகா வித்தியாலயம் இறுதி போட்டியில்.......

 புனித மிக்கல் கல்லூரி VS  சிங்கள் மகா வித்தியாலயம்  இறுதி போட்டியில்.......



திருகோணமலை ரிங்கோ போய்ஸ் நடாத்தும் 19 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியும், திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயமும் (08) திகதி திருகோணமலை கிரிக்கெட் சங்க மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இச்சுற்றுத் தொடரில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும்   மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.


Comments