KSCயின் வருடாந்த பொதுக் கூட்டம் டிசம்பர் - 04ல்....
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் தலைவர் பே.சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் 2022.12.04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 06.11.2022 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பொதுக் கூட்டம் நடாத்தப்பட்டு, புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்படவுள்ளதாக தலைவர் பே.சடாற்சரராஜா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment