கூடைபந்தாட்ட இறுதி போட்டிக்கு மட்டு மாவட்ட கூடைபந்தாட்ட அணி தெரிவு......

 கூடைபந்தாட்ட இறுதி போட்டிக்கு மட்டு மாவட்ட கூடைபந்தாட்ட அணி தெரிவு........


2022ம் ஆண்டுக்கான தேசிய யூனியர் (Div-II) கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்  மட்டக்களப்பு 23 வயதிற்குட்பட்ட கூடைபந்தாட்ட அணி குருநாகல் அணியுடன் அரையிறுதி போட்டியில் (13) அன்று மோதி இருந்தது. இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கூடைபந்தாட்ட அணி குருநாகல் சுடைபந்தாட்ட அணியை 66:58 என்கின்ற கணக்கில் வெற்றி பெற்று இன்று மாலை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் விளையாட  தெரிவாகியுள்ளது.


Comments