களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தால் இரத்ததான நிகழ்வு ......

 களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தால் இரத்ததான நிகழ்வு ......



 களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்  ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வானது 2022ம் ஆண்டும்  ஒழுங்கு செய்து நடாத்தப்படவுள்ளது. இவ்  இரத்ததான நிகழ்வானது 2022.11.09 அன்று காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 வரை  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில்  நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக நலன்புரிச்சங்க  அறிவித்துள்ளது.  எனவே இவ் உன்னத சேவைதனில் பங்கு கொண்டு ஓர் உயிர் காக்க நாமும் உதவுவோம். 

Comments