பட்டிருப்பு மகாவித்தியாலயம் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.....
2022ம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ் மொழி தின போட்டியில் வில்லுப்பாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சான்றாக முதலிடம் பெற்று சாதனையை படைத்துள்ளனர். இப்போட்டியில் தம்பிப்பிள்ளை வேதுஜா, சிறீஸ்கந்தராஜா தனுஷ், தேவசகாயம் கோகுல், அருளானந்தம் கோசாரிதன், பரமலிங்கம் ஹரிநாத், வரதராஜன் சித்தர்சன், ஜெயக்குமார் சஞ்சயன், ஆகியோர் பங்குபற்றி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர். இவர்களை பட்டிருப்பு மகாவித்தியாலய ஆசிரியர் V.திவோஜன் அவர்கள் நெறிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment