தனிநபர் பாடல் போட்டியில் சிவானந்தா பாடசாலையின் சிற்சபேசன் இரண்டாமிடம்.....
அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டிற்கான தமிழ் தின இசை பிரிவுக்கான தனி நபருக்கான போட்டியில் 5ம் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் பிரதீபன் சிற்சபேஷன் 2ம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார். இவருக்கான பயிற்சியை ஜெயந்தி கலிங்கேஸ்வரன் வழங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment