க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் மாத இறுதியில் வெளியிடப்படும்........

 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் மாத இறுதியில் வெளியிடப்படும்........

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் வெளியீட்டு திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மொத்தம் 517,496 மாணவர்கள் எழுதி இருந்தனர். அதில் 407,129 மாணவர்கள் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 110,367 மாணவர்கள் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாவர்.

Comments