அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை...........

 அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை...........

180 முதல் 210 ரூபாவாக இருந்த உள்ளூர் வெங்காயத்தின் விலை இன்று 240 முதல் 260 ரூபா வரையில் பதிவாகியுள்ளது.


மேலும்இ 160 முதல் 170 ரூபா வரையில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று 225 மற்றும் 240 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.



Comments