இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை.....

 இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை.....

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய், நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட்19 நோயுடன் ஒப்பிடுகையில் இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாகவும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்த நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments