மட்டக்களப்பு வின்சன்ட் பாடசாலைக்கு இலக்கிய நாடக பிரிவில் முதலிடம்.....
அகில இலங்கை ரீதியாக 2022ம் ஆண்டின் தமிழ் மொழி தின போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இலக்கிய நாடக போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு வின்சன்ட பெண்கள் பாடசாலை மாணவிகள் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமையை தேடிக் கொடுத்துள்ளனர்.
Comments
Post a Comment