5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற விருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்கு......

 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற விருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்கு......



கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் 2022ம் ஆண்டு புலமை பரீட்சையில் தோற்ற விருக்கும்  மாணவர்களுக்கான உளவள அபிவிருத்தியும், புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு (12) அன்று சமுர்த்தி  தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

இக்கருத்தரங்கானது நான்கு வளவாளர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின்   மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.










Comments