ஜப்பான் செல்வதற்கு ஜப்பான் மொழியை கற்க உங்களை அழைக்கின்றோம்.....
சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து ஜப்பான் நாட்டிற்கு வேலைவாய்பை பெற்றுச் செல்லவுள்ளவர்களுக்கான ஜப்பான் மொழிப் பயிற்சி பாடநெறி பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இலங்கையில் உள்ள ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளை ஜப்பான் நாட்டிற்கு தொழில் நிமித்தம் அனுப்பி வைப்பதற்காக ஜப்பான் மொழியை கற்றுக் கொள்வதற்கான முன்னெற்பாட்டிற்காக பதிவுகளை மேற் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பயிற்சியை முடித்தவர்களே ஜப்பான் நாடு செல்ல முடியும்.
வயதெல்லையானது 23 தொடக்கம் 55 வரை இருக்க வேண்டும் ஜப்பான் மொழி கற்பதற்கான விண்ணப்பம் விண்ணப்பிக்கும் இறுதி திகதி 2022 ஒக்டோபர் 10ம் திகதி ஆகும்.
Comments
Post a Comment