வெற்றிகரமாக நடந்து முடிந்த இரத்ததான நிகழ்வு.....
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக பழைய மாணவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார். இவ் இரத்ததான நிகழ்வானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தப்பட்டதாகவும். இதற்கான முழு ஒத்துழைப்பையும், அனுசரனையையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2005ம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment