சிவானந்தா பாடசாலைக்கு புதிய டெனிஸ் மைதானம்.......

 சிவானந்தா பாடசாலைக்கு புதிய டெனிஸ் மைதானம்.......


மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலை புதிதாக ஒரு டெனிஸ் மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளது.  இதன் முதல் கட்ட வேலைத்திட்டமாக (22) அன்று மைதானம் அமைப்பதற்கான காணி பார்வையிடப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

 அன்மை காலத்தில் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்டத்தில் டெனிஸ் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். இருந்த போதிலும் இப்பாடசாலைக்கு தனியான ஒரு டெனிஸ் மைதானம் காணப்படவில்லை. இருந்த போதிலும் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக புதிதாக இம்மைதானம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Comments