தங்கள் வாழ்வில் இருள் அகன்று ஒளி பிறக்க வாழ்த்துகின்றேன்- சமுர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன்...
இன்றைய தினம் தீபத்திருநாளை கொண்டாடும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களின் வாழ்விலும் இருள் சூழ்ந்த காலம் மறைந்து ஒளி மயமான காலம் பிறக்க தன் தீபாவளி வாழ்த்துக்களை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் மிகவும் வேதனை அடைந்த காலமாகவும், யராலும் மறக்க முடியாத காலமாகவும், இவ்வாண்டு கடந்து செல்கின்றது. இருந்த போதிலும் தற்போது ஓரவேணும் முன்னேற்றம் கண்டு வாழ வழி கிடைத்துள்ளது. எனவே இனி வரும் காலங்களிலாவது நம் வாழ்வு இருள் அகன்று ஒளி வீச இத்தீபாவளி திருநாள் வழி வகுத்து தரவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment