பாணின் அளவீடு அளவிடப்படுகின்றது அவதானம்...........

 பாணின் அளவீடு அளவிடப்படுகின்றது அவதானம்...........



பதுளை மற்றும் ஹலியெலா நகரங்களில் ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் பாண் விற்கப்பட்டதா என பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் அவசர விசாரணை மேற்கொண்டு பாண் விற்பனை செய்யும்  ஒவ்வொரு ஹோட்டல் மற்றும் பேக்கரிகளிலும் பாணின்  நிர்ணயிக்கப்பட்ட எடைகள் பரிசீலிக்கப்பட்டது. மற்றும் நகரத்தில் உள்ள வியாபாரிகள் பாணின் எடை மற்றும் தரம் பற்றி அறிந்திருப்பதாகவும் தெரியவந்தது.

அளவீடு அலகு தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் துலித் அசோகா உள்ளிட்ட அலுவலக அதிகாரிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.






Comments