பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நாடை அறுவடை....

 பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நாடை அறுவடை....



நாட்டில் ஏற்பட்டு பொருளாதார பிரச்சனை காரணமாக தாங்களே தங்கள் உணவுகளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் பலரும் தங்கள் வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் என பலவற்றில் பயிர் வகைகள், தானிய வகைகளை பயிரிட்டு அறவடையும் செய்து வருகின்றனர்.

 இதன் அடிப்படையில் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் S.பிரபாகரன் அவர்களின் கண்காணிப்பில் பட்டிப்பளை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவால் நாடை கொடி பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இதன் அறுவடை (26) அன்று பிரதேச செயலாளர் தட்சனகௌரி தினேஸ் அவர்களால் அறுவடை செய்யப்பட்டது. 04 காய்கள் சுமார் 83 கிலோவாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதே போல் இன்று பல பிரதேச செயலகங்களில் பயிர்கள் பயிரிடப்பட்டு அறவடை செய்யப்பட்டு வருகின்றன இது இன்றைய காலத்தின் ஒரு சிறந்த செயற்பாடாக கருதப்படுகின்றது. 









Comments