மட்டு மாவட்ட இஸ்லாமிய சமுர்த்தி உத்தியோகத்தர்க்கு ஈத் முபாரக் - S.புவனேந்திரன்.......

 மட்டு மாவட்ட இஸ்லாமிய சமுர்த்தி உத்தியோகத்தர்க்கு ஈத் முபாரக் - S.புவனேந்திரன்.......

இன்று தமது புனித நோன்பை முடித்து பெருநாளை கொண்டாடும் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியேளாகத்தர்களுக்கு தன் இதயம் கனித்த ஈத் முபாரக் வாழ்த்துக்களை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இன்று நாம் துன்பமான காலத்தில் காலடி எடுத்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம், சுமைகளை தாங்கி பயணிக்கின்றோம் அதே போல் புனித நோன்பை பல இன்னல்களின் மத்தியில் முடித்து இன்று பெருநாளை கொண்டாடுகின்றோம். இதே போல் நாம் சந்திக்கும் வேதனைகள் துன்பங்கள் நம் வாழ்வில் கடந்து இன்பமான ஒரு வாழ்வை கண்டடைவோம். இன்று கொண்டாடப்படும் பெருநாள் போல் அந்நாளும் மலர தான் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.



Comments