சற்றுமுன் ஒரு துயரச்செய்தி.....
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் சமுர்த்தி வங்கியில் காசாளராக கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரான நாகராசா விஜேந்திரன் அவர்கள் ஓந்தாச்சி மடத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார். இது பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்
Comments
Post a Comment