CBO பற்றிய விழிப்பூட்டல் செயலமர்வு திருமலையில்....

CBO பற்றிய விழிப்பூட்டல் செயலமர்வு திருமலையில்....



சமுர்த்தி திட்டத்தின் தற்போதைய ஒரு முக்கிய செயற்பாடாக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் (CBO) செயற்படுகின்றன. இச்சமுதாய அடிப்படை அமைப்புக்களை (CBO) மேலும் வலுப்படுத்துவதற்கான செயலமர்வு அன்மையில் திருகோணமலையில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தின் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டன.

 இதன் போது சமுதாய அடிப்படை அமைப்புக்களின்  (CBO) செயற்பாடுகள், அதன்  புதிய வேலைத்திட்டங்கள், அதனை எவ்வாறு வளப்படுத்துவது தொடர்பான விரைவுரைகள் விரிவுரையாளர்களால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 






Comments