மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் பசுமையான தேசம் வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் பசுமையான தேசம் வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்.....
2022ஆம் ஆண்டிற்கான பசுமையான தேசம் தேசிய வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை புரட்சி வேலைத்திட்டம் 29.03.2022அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் காலை 9.18 சுபவேளையில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் பசுமையான தேசம் தேசிய வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை புரட்சி வேலைத்திட்டம் பல்வேறு இடங்களிலும் அரசியல் பிரமுகர்களின் பங்களிப்புடன் பிரதேச செயலாளர்களின் தலைமையில் காலை 9.18 சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் தங்கள் தங்கள் இல்லங்களில் தாமே நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டு தங்கள் இல்லங்களில் வீட்டுத் தோட்டத்தை மேம்படுத்துவதற்காக இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment