"பசுமையானதொரு தேசம்" தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்செய்கை புரட்சி வேலைத்திட்டம் 29.03.2022......
நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் நாளை 29.03.2022 காலை 9.18 சுபநேரத்தில் நாடுபூராவும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதன் போது பயனாளிகளுக்கு நாற்றுக் கன்றுகள் வழங்கி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.
Comments
Post a Comment