சமுர்த்தி உத்தியோகத்தர் தேசிய மட்டத்தில் முதலிடம்.....
இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையால் வருந்தோறும் ஓய்வூதியத்திட்டத்தில் தனி நபர்களை இணைத்துக் கொண்டதன் பொருட்டு 2021ம் ஆண்டில் அதிகமான தனி நபர்களை இணைத்துக் கொண்டதன் பொருட்டு கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான S..காண்டீபன் அவர்கள் 2021ம் ஆண்டில் தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கே பெருமையை தேடித்தந்த இவரை நாமும் பாராட்டுவோம்.
Comments
Post a Comment