மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 18.01.2022 ஆகிய இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு உத்தியோகத்தர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பிறந்த நாள் கேக் வெட்டியும் தம் மகிழ்வை பகிர்ந்துள்ளனர்.
எதிர்வரும் 24.01.2022 அன்று இலங்கை சமுர்த்தி திணைக்களத்திற்கு மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு செல்லவுள்ள இவரை நாம் பாராட்டி இவரது பிறந்த தினத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
Comments
Post a Comment