திரிஸ்கரனுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....

 திரிஸ்கரனுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கும் விவசாய பிரிவில் கடமையாற்றிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரான மயில்வாகனம் திரிஸ்கரன் அவர்கள் 28.11.2021 அன்று அகால மரணமடைந்தார். அன்னாரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். 


Comments