கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு பழக்கண்றுகள் வழங்கி வைப்பு.....

 கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு பழக்கண்றுகள் வழங்கி வைப்பு.....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மனைப்பொருளாதார வேலைத்திட்டத்தின் அடிப்படையில்  வீட்டுத்தோட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளியான  180 பேருக்கு  2021.11.01 அன்று  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில்  அவர்களால் பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில்   கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.P.M.ருமைஷ் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.









Comments