நானும் என் சமுர்த்தியும் 73ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 73ம் தொடர்.......



சமுர்த்தி சங்க கூட்டங்கள் கல்லடி வேலூர் கிராமத்தில் மாதத்தில் இரண்டு தடவை நடைபெற்றுக் கொண்டிருந்தன. சங்கத்தலைவி திருமதி.தாட்சாயினி தலைமையில அலைமகள் சமுர்த்தி சங்கம் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது இக் கூட்டத்திற்கு கல்லடி வலய சமுர்த்தி உதவியாளர் K.குமணன் அவர்கள் கலந்து கொண்டார். இக் கூட்டத்தில் அச்சங்கத்தால் மாதத்தில் இருதடவை நடாத்தப்படும்  கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகம் கொடுத்தவர்கள், சமுர்த்தி கடன்களை ஒழுங்காக செலுத்தியவர்கள், நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்கள், கொடி சேமிப்பில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறு சிறு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே போல் சங்கத்தலைவி திருமதி.கத்தரின் கார்மேல் தலைமையில லட்சுமி சமுர்த்தி சங்கம் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இக் கூட்டத்தில் அச்சங்கத்தால் மாதத்தில் இருதடவை நடாத்தப்படும்  கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகம் கொடுத்தவர்கள், சமுர்த்தி கடன்களை ஒழுங்காக செலுத்தியவர்கள், நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்கள், கொடி சேமிப்பில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறு சிறு பரிசில்கள்  வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே போல் சங்கத்தலைவியான திருமதி.சொந்தரராணி சுகுமார் அவர்களின் தலைமையில் காயத்திரி சமுர்த்தி சங்கம் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இக் கூட்டத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும் கல்லடி சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச்சபை தலைவர் திரு.பரமலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். அச்சங்கத்தால் மாதத்தில் இருதடவை நடாத்தப்படும்  கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகம் கொடுத்தவர்கள், சமுர்த்தி கடன்களை ஒழுங்காக செலுத்தியவர்கள், நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்கள், கொடி சேமிப்பில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறு சிறு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே போல் சங்கத்தலைவி திருமதி.கோமளேஸ்வரி அவர்களின் தலைமையில துர்க்கா சமுர்த்தி சங்கம் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இக் கூட்டத்தில் கல்லடி வலய சமுர்த்தி உதவியாளர் K.குமணண் அவர்களும் கல்லடி வங்கி கட்டுப்பாட்டுச்சபை தலைவர் திரு.பரமலிங்கம்  அவர்களும் கலந்து கொண்டனர். அச்சங்கத்தால் மாதத்தில் இருதடவை நடாத்தப்படும்  கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகம் கொடுத்தவர்கள், சமுர்த்தி கடன்களை ஒழுங்காக செலுத்தியவர்கள், நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்கள், கொடி சேமிப்பில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறு சிறு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே போல் சங்கத்தலைவி திருமதி.வசந்தி அவர்களின் தலைமையில அபஹாமியா சமுர்த்தி சங்கம் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இக் கூட்டத்தில் கல்லடி வலய அச்சங்கத்தால் மாதத்தில் இருதடவை நடாத்தப்படும்  கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகம் கொடுத்தவர்கள், சமுர்த்தி கடன்களை ஒழுங்காக செலுத்தியவர்கள், நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்கள், கொடி சேமிப்பில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறு சிறு பரிசில்கள்  வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே போல் சங்கத்தலைவி திருமதி.இராஜலட்சுமி அவர்களின் தலைமையில சரஸ்வதி சமுர்த்தி சங்கம் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இக் கூட்டத்தில் கல்லடி வலய சமுர்த்தி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும் கல்லடி வங்கி கட்டுப்பாட்டுச்சபை தலைவர் திரு.பரமலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். அச்சங்கத்தால் மாதத்தில் இருதடவை நடாத்தப்படும்  கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகம் கொடுத்தவர்கள், சமுர்த்தி கடன்களை ஒழுங்காக செலுத்தியவர்கள், நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்கள், கொடி சேமிப்பில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறு சிறு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே போல் சங்கத்தலைவி திருமதி.தங்கேஸ்வரி அவர்களின் தலைமையில சக்தி சமுர்த்தி சங்கம் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இக் கூட்டத்தில் கல்லடி சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச்சபை தலைவர் திரு.பரமலிங்கம் அவர்கள் றலந்து கொண்டார். அச்சங்கத்தால் மாதத்தில் இருதடவை நடாத்தப்படும்  கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகம் கொடுத்தவர்கள், சமுர்த்தி கடன்களை ஒழுங்காக செலுத்தியவர்கள், நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்கள், கொடி சேமிப்பில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறு சிறு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடரும்.....


Comments