ஏறாவூர் நகரில் சமுர்த்தி பயனாளியிடம் வீடு கையளிப்பு...
சமுர்த்தி திணைக்களம் யூலை 01ம் திகதி முதல் யூலை 07ம் திகதி வரை சௌபாக்கியா வாரத்தை செயற்படுத்துகிறது. 01.07.2021 அன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீராகேணி கிராமத்தில் சௌபாக்கியா வீடு ஒன்று சமுர்த்தி பயனாளியிடம் பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌயூத் அவர்களால் கையளித்து வைக்கப்பட்டது. இதன் கானெளியை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சமுர்த்தி திட்டத்தின் ஊடாக இது போன்ற பல ஆயிரக்கணக்கான வீடுகளை நிர்மானித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சில வீடுகளின் கையளிப்பு மாத்திரமே எம்மை வந்தடைகின்றன. முயற்சிப்போம் இனிவரும் காலங்களில் கையளிக்கப்படவுள்ள வீடுகளை உங்களுக்கு அறிவிக்க. நன்றி சமுர்த்திக்கு....
மிகவும் காத்திரமான பகிர்வு வாழ்த்துக்கள் ஐயா
ReplyDelete