சமுர்த்தி சௌபாக்கியா வாரம் யூலை-1 தொடக்கம் யூலை-7 வரை......
மனைப்பொருதாரம் நுண்நிதி சுயதொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு யூலை-01 தொடக்கம் யூலை-07 வரை சௌபாக்கிய வாரத்தை நடாத்த தீர்மானித்துள்ளது. இதற்கமைய சகல பிரதேச செயலகங்களிலும் இச்சௌபாக்கிய வாரத்தில் சமுர்த்தி வாழ்வாதார திட்டங்களுக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல், பொதுவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல், மற்றும் முடிவுற்ற கருத்திட்டங்களை திறந்து வைத்தல் மற்றும் மக்கள் பாவனைக்காக ஒப்படைத்தல் போன்ற செயற்பாடுகளை மேற் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
Comments
Post a Comment