இரண்டாம் தர சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முதலாம் தரத்திற்கு பதவியுயர்த்தல்......

 இரண்டாம் தர சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முதலாம் தரத்திற்கு பதவியுயர்த்தல்......

இன்று காலையில் நானும் என் சமுர்த்தியும் எனும் தொடரை நான் எழுதும் போது சமுர்த்தி உத்தியோகத்தர்களை முதலாம் தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான சுற்றறிக்கையும் விண்ணப்பமும் எனக்கு கிடைத்துள்ளது. இதில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் சமுர்த்தி ஊக்குவிப்பாளராக கடமையாற்றிய காலத்தையும் குறிப்பிட்டு கோரப்பட்டுள்ளது, எனவே இக்கட்டுரை பார்த்து வரும் நம் உத்தியோகத்தர்கள் இதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளவும்.

 நாங்கள் ஊக்குவிப்பாளர்களாக இருந்ததை அந்த காலத்தில் பல நாட்கள் எண்ணி கவலைப்பட்டோம் அவ்விடயம் இன்று பெரியதொரு மகிழ்ச்சியை தந்தள்ளது. எந்த விடயத்திற்கும் பொறுமை காக்கப்பட வேண்டும் என்பதை இதிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது.

 இவ்விடயத்தை சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் பகிரவும்.






Comments