யூன்-2 முதல் 5000/- கொடுப்பனவு.......
எதிர்வரும் 2ம் திகதி முதல் 5000/- கொடுப்பணவினை மீளவும் வழங்குவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
அரச உத்தியோகத்தர் அல்லாத அன்றாட வருமானம் பெற முடியாத மக்களுக்கே இக் கொடுப்பனவை மீளவும் வழங்கவுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகப் சந்திப்பின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் சமுர்த்தி பெறுவோர், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் தொழிலிழந்தோர் போன்றோருக்கு இந்த 5000 ரூபாய் கொடுப்பணவு வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அறியப்படுகின்றது.
Comments
Post a Comment