சமுர்த்தி பயனாளிகளுக்கான மின் இணைப்பு பெறுவது பற்றிய கலந்துரையாடல்......
செளபாக்கியா வாரத்தை முன்னிட்டு மின்சாரம் இல்லாத சமுர்த்தி பயனாளிகளுக்கு மின் இணைப்பினை பெற்றுவது பற்றிய கலந்துரையாடல் அன்மையில் கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி பிரிவில் இடம் பெற்றது இக்கலந்துரையாடல் கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.B.M.ருமைஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வாழைச்சேனை மின்சார சபை அத்தியட்சகர் H.M.M.றியாழ் கலந்து கொண்டு கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்குமான தெளிவூட்டல் வழங்கியதுடன் விண்ணப்ப படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.L.சரீப் சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.ரவிச்ந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






Comments
Post a Comment