200000 குடும்பங்கள் மற்றும் 25000 இளம் பெண்கள் மேம்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு......

 200000 குடும்பங்கள் மற்றும் 25000 இளம் பெண்கள் மேம்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு......

நாட்டில் 200000 குடும்பங்களை மேம்படுத்துவதற்காகவும் 25000 இளம் பெண் விற்பனையாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கான முன் ஆயத்தக்கருத்தரங்கு அன்மையில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு நடாத்தினார்.

 இக்கருத்தரங்கில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




Comments