சமுர்த்தியின் மற்றுமொரு சௌபாக்கியா வீட்டுத்திட்டம்........

 சமுர்த்தியின் மற்றுமொரு சௌபாக்கியா வீட்டுத்திட்டம்........

வீடில்லாப்பிரச்சனையை குறைப்பதற்கு தற்போது சமுர்த்தி திணைக்களத்தின் மூலம் நாடுபூராவும் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான சௌபாக்கியா வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தி வரும் இத்தருனத்தில் மீண்டும் ஒரு சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தை சமுர்த்தி திணைக்களம் செயற்படுத்தி வருகின்றது.

 ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு வீடு எனும் அடிப்படையில் ஆறு லட்சம் ரூபாயை சமுர்த்தி திணைக்களம் வழங்க சமுர்த்தி பயனுகரியின் பங்களிப்பாக நான்கு லட்சம் இடுவதன் மூலம் மொத்தம் பத்து லட்சம் ரூபாக்களில் இவ்வீடுகள் நிர்மானிக்கப்பட வேண்டும். அன்மையில்  இவ்வீடுகளின் நிர்மானப்பணிகளை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஏ.எம்.அலி.அக்பர்  ஓட்டமாவடி  பிரதேச செயலகத்தால் நிர்மானிக்க்ப்படும் வீட்டை பார்வையிட்டார்.




Comments