மின்சாரம் இல்லாத குடும்பங்களுக்கு மின்சாரத்தினை வழங்கல்.....
சுபீட்சத்தின் தொலைநோக்கு சிந்தனைக்கமைய 2021ல் சமுர்த்தி பயனுகரி, குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது.இதற்கமைய நாடுபூராவும் மின்சாரத்தை வழங்கவதற்கு தேவையான வீடுகளை தெரிவு செய்வதற்கான பணிகளை தற்போது அக்கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தகவல்களை திரட்டப்படுகின்றது. எனவே கீழ் காணும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் ; 2021.02.08 முன்பதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்க கோரப்பட்டுள்ளது.
கூடியவரை இவ்விபரத்தை சகலருக்கும் பகிருங்கள்:
Comments
Post a Comment